மேற்பக்கமாக இலைசுருளல்

From WikiEducator
Jump to: navigation, search

மேற்பக்கமாக இலை சுருளல் மிளகாய் நுனியிலைகளின் விளிம்புகள் மேல் நோக்கி சுருளுதல் இத் தாக்கமாகும். இதனால் கப்பல் போன்ற உருவில் இலைகள் காணப்படும். படத்தை அவதானிக்க. இரண்டில் ஒன்றை தெரிவுசெய்க

மேல்நோக்கி இலைசுருளுவதற்கான காரணிமேல்நோக்கி இலை சுருளுவதை எவ்வாறு தடுக்கலாம்?


Go Back

Upward-2.jpg
மேற்பக்கமாக இலை சுருளல்