இலைச்சுருள் தாக்கம்

From WikiEducator
Jump to: navigation, search

இலைச்சுருள் தாக்கத்தைப்பற்றி அறிவதில் உள்ள ஆர்வத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். மிளகாய் இலைச்சுருள் என்பது வழமைக்கு மாறாக இலைகள் சுருண்டு காணப்படுதலாகும். இதைப்பற்றி அறிவதற்காக தங்களது விருப்பத்தினை தெரிவுசெய்க.

இவ் இலைச்சுருளை 3 காரணிகள் ஏற்படுத்துகின்றன.

   1.	மேற்பக்கமாக இலைசுருளல்
   2.	கீழ்ப்பக்கமாக இலைசுருளல்
   3.	இலைகள் மிகவும் சிறிதாக, கணுவிடைகள் சுருங்கி – “குருமன்” ஆக இருத்தல்


Go Back

Upward-1.jpg
மேற்பக்கமாக இலைசுருளல்
Downward.jpg
கீழ்ப்பக்கமாக இலைசுருளல்
இலைகள் மிகவும் சிறிதாக, கணுவிடைகள் சுருங்கி – “குருமன்” ஆக இருத்தல்