User:Suthajini
'sasdcass
- first
- secound
nursaryவிளைவைப் பெறுவதற்கான அத்திவாரம் சிறந்த நாற்றுமேடைப்பரிபாலனமே
பயிர் வேளாண்மையில் சிறந்த தரமான அதிகளவு விளைச்சலைப் பெற்றுக் கொள்ளவேண்டுமாயின் அதன் ஆரம்பப் பருவமான இளம் நாற்றுக்களைச் சிறப்பாகப் பேண வேண்டும். நாற்றுக்கள் சிறந்த தரமானதாகவும்,நோய்பீடைத் தாக்கமற்றதாகவும் கிடைக்க வேண்டுமாயின் அவை உற்பத்தி செய்யப்படும் நாற்றுமேடை சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். நாற்றுமேடை என்பது புதிய தாவரத்தை இளமைநிலையில் வெளித்தரையில் நடுகை செய்யும் வரை வித்துக்களை முளைகொள்ளச்செய்வதுடன் அவற்றின் ஆரம்ப வளர்ச்சியைச் சீராகப் பெறவும் கடும்சூரிய ஒளி,அதிகரித்த திடீர் மழைவீழ்ச்சி போன்றனவற்றிலிருந்து நாற்றுக்களைப் பாதுகாப்பதுடன் இலகுவாகப் பராமரிக்கவும் அமைக்கப்படுகின்ற ஒரு தளம் ஆகும். இங்கு நாம் சிறப்பான பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ளாவிட்டால் அதிகளவு இழப்பினைச் சந்திக்க நேரிடும். இழப்பினைத் தவிர்ப்பதற்கு நாம் முற்கூட்டிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1. இடத்தெரிவு 2. நாற்றுமேடை அமைத்தல் 3. பரிகரணம் செய்தல்
- விதைப்பரிகரணம் - நாற்றுமேடைப்பரிகரணம்
இடத்தெரிவு
நாற்றுமேடை அமைப்பதற்குச் சிறப்பான இடத்தைத்தெரிவு செய்வதன் மூலம் நாம் நாற்றுமேடைப் பராமரிப்பினை இலகுவாக மேற்கொள்ள முடியும். நாற்றுமேடைக்கான இடத் தெரிவில் நாம் கவனிக்க வேண்டிய விடயங்களாவன,
. காலநிலைக்காரணிகள்
ய. வெப்பநிலை :- தெரியப்படும் இடத்தின் உயர்வு, தாழ்வு வெப்பநிலை டி. மழைவீழ்ச்சி :- அதன் அளவு பரம்பல் உ. ஒளி :- காலையில் சூரிய ஒளி கிடைக்கக்கூடியதாக உள்ள இடம் தெரிவு செய்யப்பட வேண்டும். ன. காற்று :- ஒட்டு நாற்று மேடைகளில் இவை கவனித்தல் அவசியம்.
மண்காரணிகள்
பௌதீகக் காரணிகள் மண் ஆழம்,நீரைப் பிடித்து வைத்திருக்கும் தன்மை வடிகால் வசதி கற்கள் அற்றசீரானஇழையமைப்பு உள்ள இடம், கடினமானஅறுகுகள்கோரைகள்அற்ற இடம், சரிவற்ற மட்டமான தரை என்பன. இரசாயனக் காரணிகள் மண் Pர்,உவர்த்தன்மை, மண்ணில் நச்சு மூலகங்கள் (ஆn, ஆசனிக்) என்பனஇல்லாதிருக்க வேண்டும்.
பொருளாதாரக் காரணிகள்:- வயலிற்கு அண்மையாக இருத்தல்
இலகுவில் நீர் கிடைக்ககழ இலகுவில் பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஏற்ற இடம்.
ழ நாற்றுமேடையாளரின் இருப்பிடத்திற் அண்மையில்
இருத்தல்.
ழ சந்தைப்படுத்தல் வசதியுள்ள இடமாக இருத்தல்
வேண்டும்
ழ குறைந்த செலவில் கூலியாட்கள்
பெறக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
நாற்றுமேடைத்தயாரிப்பு
சில மரக்கறிப்பயிர்களில் விதைகள் நில நாற்றுமேடைகளில் இட்டுப்பராமரிக்கப்படவேண்டும். உதாரணமாக மேல்நாட்டுப்பயிர்களான லீக்ஸ்,கோவா,பீற்றூட்,,பூக்கோவா,போன்றனவும் தக்காளி,கத்தரி போன்ற தாழ்நாட்டு மரக்கறிவகைகளும் நில நாற்றுமேடைகளில் நடுகை செய்யப்படுகின்றன. ஆனால் வெண்டி,பாகல்,புடோல் போன்ற பெரிய விதைகளைக் கொண்ட மரக்கறிப்பயிர்கள் நில நாற்றுமேடையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அவை கொள்கலன் நாற்றுமேடையிலேயே உற்பத்தியாக்கப்படுகின்றன. ஏனெனில் இவை மீள்நடுகை செய்யப்படும் போது வேர்ச்சேதம் ஏற்படுவதாலும் இலைகள் பெரிதாக இருப்பதால் நீரிழப்பு அதிகரித்து தாவரம் இறக்க நேரிடும். இதனால் இவை கொள்கலன்களிலேயே உருவாக்கப்படுகின்றன.
நில நாற்றுமேடையில் பொதுவாக உயர் நாற்றுமேடையிலேயே மரக்கறி நாற்றுக்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. நாற்றுமேடை அளவு 3ஒ1அ ஆகவும் உயரம் 15 உஅ ஆகவும் இருத்தல் வேண்டும். 10உஅ உயரத்திற்கு மேல் மண்ணும் 5உஅ உயரத்திற்கு அரித்த கூட்டெருவும் 1:1 என்ற விகிதத்தில் கலந்து மேடையின் மேல் இடுதல் வேண்டும்.
+
1 பங்கு மேல் மண் 1 பங்கு கூட்டெரு
களைகட்டல், நீரூற்றல்,உரமிடுதல் போன்ற பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஒழுங்காகவும், இலகுவாகவும் மேற்கொள்ள ஒவ்வொரு மேடையையும் சுற்றி 30-45உஅ இடைவெளியில் கான் அமைத்தல் வேண்டும்.
நாற்றுமேடைத் தொற்று நீக்கம் பொதுவாக நாற்றுமேடைகளில் ஏற்படும் நோய்களும், பூச்சிப்பீடைகளும் தாக்காது தடுப்பதற்கும் களை விதைகள் அழிவடைவதற்கும் நாற்றுமேடையானது தொற்றுநீக்கம் செய்யப்படவேண்டும். தொற்றுநீக்கல் இரு முறைகளில் மேற்கொள்ளப்படும்.
பௌதீக முறை 1.எரித்தல் 2.சூரிய ஒளிப்பரிகரணம்
எரித்தல்
நாற்றுமேடையை நன்கு ஈரப்படுத்திச் சில மணித்தியாலங்களின் பின் வைக்கோல், உமி என்ற ஒழுங்கில் மாறி மாறி 6” உயரத்திற்குக் கட்டாக இடப்படவேண்டும். பின் காற்றுத் திசைக்கு எதிர்த்திசையில் இருந்து தீ மூட்டப்பட்டு 24 மணித்தியாலங்களின் பின் சாம்பல் அகற்றப்படவேண்டும். நன்றாகத் தொற்று நீக்குவதற்காக மீண்டும் 48 மணித்தியாலத்தால் எரிக்கப்படவேண்டும். இவ்வாறு செய்யும் போது கீழுள்ள மண் 80பாகை உ வெப்பநிலையைப் பெறும். இதனால் அனேகமான தீங்கு விளைவிக்கும் அங்கிகளும் களை விதைகளும் அகற்றப்பட்டுவிடும்.
சூரியஒளிப்பரிகரணம்
பாத்திகளை ஈரமாக்கியபின் ஒளி புகக்கூடிய 200கேஐ; தடிப்புடைய ஒளிபுக விடக்கூடிய பொலித்தீனால் மூடவும். மூட முன் நாற்றுமேடையைச் சுற்றி 4 மூலைகளிலும் 4 செங்கற்களை வைக்கவும். பாத்தி மேல் விரிக்கப்படும்; பொலித்தீனுக்கும் நில மட்டத்திற்கும் இடையில் 2உஅ – 4உஅ இடைவெளியைப் பேணுவதற்காக செங்கற்கள் வைக்கப்படுகின்றது. செங்கற்களை வைத்தபின் பொலித்தீனால் பாத்தியை முற்றாக மூடி பாத்தியைச் சுற்றிப் பொலித்தீன் ஓரங்களை மண்ணால் மூடி விடவும்;. 2 வாரங்கள் இதன் மீது சூரிய வெளிச்சம் படவேண்டும். சூரிய வெப்பம் நிலவும் போது மண்ணின் வெப்பநிலை 55 பாகை உ வெப்பநிலையிலும் அதிகமாகும். இதனால் பொலித்தீனுக்கும் மண்ணுக்கும் இடையில் உள்ள காற்றும் மண்ணில் உள்ள நீரும் வெப்பமடைவதால் பாத்தி நன்கு சூடேறி மண்ணில் உள்ள நுண்ணங்கிகள் அழியும்.
இரசாயன முறை இங்கு கப்ரான் அல்லது திராம் அல்லது பசமிட் கொண்டு தொற்று நீக்கலாம். கப்ரான் 6கிராம்; அல்லது திராம் 7கிராம் 10 லீற்றர் நீரில் கரைத்து 1அ2,பரப்பிற்கு பரிகரிக்கப்படும். நாற்றுமேடை நன்கு நனையக்கூடியதாகத் தொற்றுநீக்கம் செய்ய வேண்டும்.
டசமேற்(பசமிட்) இங்கு பசமிட் 20 கிராம்ஃமீற்றர் அளவில் மண்ணுடன் 20உஅ ஆழத்திற்கு நன்கு கலந்து விடவேண்டும். பின் மண்ணை நன்கு அமத்திப்பூவாளியால் மேடை நன்கு நனையக்கூடியவாறு நீர் ஊற்றப்படவேண்டும். இங்கு 1அ2 பரப்பிற்கு 10-15ட நீர் தேவைப்படும். பரிகரித்த மேடை 7 நாட்களின் பின் மண்ணிலுள்ள நச்சு வாயுக்கள் அகற்றுவதற்காகக் கிளறி ஐதாக்கப்படும். பின் 2-4நாட்கள் மேடையை அப்படியே விட்டு, பரிகரித்து 15 நாட்களின் பின் மண்ணைத் திரும்பவும் கிளறிய பின் மேடையமைத்து விதைகளை விதைக்கவேண்டும். இப்பரிகரணத்தின் மூலம் பங்கசு, நெமற்றோடு, பூச்சிப்பீடைகள், களைவிதைகள்,களைகள் என்பன அழிக்கப்படும்.
விதைப்பரிகரணம் நாற்றுக்களில் ஏற்படும் நாற்றங்கால் அழுகல் நோயைத்தடுப்பதற்காக விதைகள் மேடையில் நடமுன் தொற்று நீக்கம் தொற்றுநீக்கம் செய்யப்பட வேண்டும். இங்கு பயிர் விதைக்கு ஏற்ப பங்கசு கொல்லி தெரிவு செய்யப்படுதல் அவசியம்.
கப்ரான் 50மூ - சிறிய விதை எனின் 1முபஃ6ப பெரிய விதை எனின் 1முபஃ4ப கப்ரான் 80மூ - சிறிய விதை எனின் 1முபஃ3.75ப பெரிய விதை எனின் 1முபஃ2ப
பத்திரக்கலவையிடல் விதைகளை நாற்று மேடையில் விதைத்தபின் அவற்றை மூடி மேலாக பத்திரக்கலவையிடல் சிறந்தது. இதன் மூலம் சிறந்த ஈரலிப்புப் பேணப்படுவதுடன் விதை இழப்பு தவிர்க்கப்படுவதுடன் முளைத்தல் விரைவுபடுத்தப்படுகின்றது. மேலும் களைகள் வளர்வதும் தடுக்கப்படுகின்றது. பத்திரக்கலவையிடுவதற்கு நன்கு சுத்தமான வைக்கோல் அல்லது ஐதாக இழைக்கப்பட்ட சாக்கினைப் பயன்படுத்தலாம். பத்திரக் கலவையிட்டு 7 நாட்களில் விதைகள் முளைக்கத்தொடங்கியதும் அகற்றி விடல் வேண்டும்.
நிழல் வழங்கல்
கடும் மழை, இரவில் கடும்பனி, உறைபனியிலிருந்தும் கடும் சூரிய வெப்பத்திலிருந்தும் நாற்றுக்களையும், மேடையையும் பாதுகாப்பதற்காக மேடை மேல் நிழல் வழங்கப்படவேண்டும். இதற்குத் தடிகளை மேடையில் மேலாக வளைத்து நட்டுப் பொலித்தீன் கொண்டு நிழல் வழங்கலாம். அல்லது தென்னோலைகளையும் பயன்படுத்தி நிழல் வழங்கலாம்.
நீர்ப்பாசனம்
பத்திரக்கலவையிட்ட பின் நீர் ஊற்றுதல் அவசியம். உலர்காலநிலையில் தினமும் நீரூற்றுதல் வேண்டும். நாற்றுமேடை உலராது கவனித்து நீர் ஊற்றுதல் அவசியம். நாற்றுமேடை ஒரு போதும் நீர் இன்றி இருத்தல் கூடாது. அதே போல் நாற்றுமேடையில் மேலதிக நீர் காணப்படின் நாற்று வளர்ச்சி குறைவதுடன், நாற்றங்கால் அழுகல் போன்ற நோய்த்தாக்கங்களும் ஏற்படலாம். எனவே அளவிற்கதிகமான நீரினை ஊற்றி வெள்ளப்படுத்தாமல் நாற்றிற்குத் தேவையான அளவு நீரினைப் பூவாளி மூலம் நீர்ப்பாசனம் செய்தல் வேண்டும். ஆரம்பத்தில் தினந்தோறும் 1-2 தடவைகள் நீர்ப்பாசனம் செய்து படிப்படியாக நீர்ப்பாசன இடைவெளியை அதிகரித்தல் வேண்டும். மீள்நடுகை செய்ய 7 நாட்கள் முன் வன்மைப்படுத்துவதற்காக நீர்ப்பாசன இடைவெளியைக் குறைத்தல் வேண்டும்.
களைக்கட்டுப்பாடு
நாற்றுக்களைப் பாதிக்காதவாறு களைகள் கையால் அகற்றப்பட வேண்டும். இதனால் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான காரணிகளுடன் களைகள் போட்டியிடுவதைத் தவிர்க்கலாம்;.
நோய்பீடைத்தாக்கம்ழ இலகுவில் பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஏற்ற
இடம்.

நோய்பீடைத்தாக்கம்