User:Maathumai
I am Mathumai Ponnampalam I live in karainagar. My father is a pensioner. I working as a Agriculture Instructor.she is cleaverest girl. User:Ssivakumar User:Kalai User:Vathany Provincial Department of Agriculture (Ext) Northern Province User:Sribalan User:darsini
'திராட்சைக் கொடியைக் கத்தரித்தலும் பயிற்றுவித்தலும'Bold text
கொடிகளைப் பயிற்றுவித்தல'Bold text
பலமான வலையமைப்பைப் பெறுவதற்கும் கத்தரிப்பதற்கும் விவசாய இரசாயனங்களை விசிறுவதற்கும் அறுவடை செய்வதற்கும் வேறு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கும் கொடிகளைப் பயிற்றுவித்தல் முக்கியத்துவம் பெறுகின்றது
திராட்சைக் கொடிகளைப் பயிற்றுவிக்கும் முறை பின்வரும் நோக்கங்களில் தங்கியுள்ளது மூலதனம்
விளைவைப் பயன் படுத்தும் நோக்கம்
நேரடிப்பழமாக உண்ணல் வைன் தயாரித்தல் வற்றலாக்குதல்
கொடிகளைப் பயிற்றுவித்தலின் முக்கிய நோக்கங்கள் பலமான வலையமைப்பைப் பெறுவதற்கு சிறந்த முறையில் கத்தரிப்பை மேற்கொள்வதற்கு விவசாய இரசாயனங்கள் விசிறுவதற்கு சிறந்த முறையில் அறுவடையை மேற்கொள்வதற்கு களைக்கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் என்பவற்றை இலகுவான முறையில் செய்வதற்கு
கொடிகளை பயிற்றுவித்தல் முறைகள் �1. பந்தல் முறை (8அஒ4அ) 2. வேலி முறை (3.6அஒ3.6அ) 3. செடி முறை (1.8அஒ1.8அ) 4. ஜெனிவா இரட்டைத்திரை (னுழரடிடந
ஊரசவயin ஆநவாழன