My articles

From WikiEducator
Jump to: navigation, search

இவ்வாறு சிறப்பான விளைவைத்தரும் பயிர்கள் மண்ணில் இருந்து அதிகளவு போஷணைச் சத்துக்களை உள்ளெடுப்பதன் மூலம் மண்ணில் இவற்றின் அளவு குறைகின்றது. இக்குறைவை ஈடுசெய்வதற்கு மீண்டும் பசளைகள் இட்பபடாதவிடத்து நாம் செய்கை பண்ணும் பயிhகளில் இருந்து கூடிய விளைவை நாம் பெறமுடியாது போகின்றது. இலாபத்தை நோக்காகக்கொண்டு பயிர் செய்யும்பொது வருமானத்தில் விளைவு இழப்பானது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது

sanal

இதனால் சில விவசாயிகள் ஒவ்வொரு பயிர்ச செய்கையின்போதும் நாம் செய்கை பண்ணும் பயிhகளுக்கு இரசாயப்பசளைகளை மட்டுமே இடுகின்றனர். அதுவும் பெரும்பாலான விவசாயிகள் நைதரசன் பொஸ்பரஸ் பொட்டாஸ் என்பவற்றைக்கொண்ட மிளகாய்கலவை வெண்காயக் கலவை வீ கலவை மரக்கறிக்கலவை போன்ற கலவைப்பசளைகளை இடுவதும் அவை கிடைக்காதவிடத்து நெல்லிற்கு சிபார்சு செய்யப்பட்ட வீ கடலவைப்பசளையை மிளகாய் வெண்காயம் போன்ற பயிர்களுக்கு இடு6தம் அவதானிக்பபட்டுள்ளது. இன்னும் சில விவசாயிகள்

மேற்கட்டுப்பசளையாக 3 மாத இனத்திற்கு வுpதைத்து 2ம் கிழமையின்பின் யூறியா – 25 கிலோ கிராமும்

       5ம் கிழமையின்பின யூறியா – 40 கிலோ கிராமும்
       7ம் கிழமையின்பின் ய+றியா – 20 கிலோ கிராமும்
வாழை
graps