About me (Rubini)

From WikiEducator
Jump to: navigation, search

இலைக்கஞ்சிக்குத் தேவையான பொருட்கள


தவிடு நீக்கிய சிவப்பு அரிசி - 1கிலோ
பாசிப்பயறு - 100கிராம்
வல்லாரைச்சாறு - 1/4ரம்ளர்
பொன்னாங்காணிச்சாறு - 1/4ரம்ளர்
வேறு கீரைவகை - 1/2ரம்ளர்
சின்னவெங்காயம் - 50கிராம்
பச்சைமிளகாய் - 10
தேசிப்புளி - பாதி
உப்பு - 5கிராம்
தேங்காய்ப்பால் - 1ரம்ளர்