மேலதிகமாக தெரிந்துகொள்ள விரும்பினால் ?

From WikiEducator
Jump to: navigation, search

Go Back

பனிப்பூச்சி எப்போது தாக்கும்?

மிளகாய் நாற்று நடப்பட்டவுடன் பனிப்பூச்சியின் தாக்கம் காணப்படும். நீங்கள் அவதானித்து பார்த்தால் மெல்ல மெல்ல இலை சுருளத்தொடங்குவதிலிருந்து தெரியும்.

நாற்று நடப்பட்டதிலிருந்து எந்த நிலையிலும் பனிப்பூச்சி தாக்கலாம்.

Step11.jpg
இலைகள் பெருகி மிளகாய் செடியாகும்போது
பூக்கள் உருவாகி காய்கள் வந்தபின்
பூக்க ஆரம்பிக்கும்போது