User:Kalai

From WikiEducator
Jump to: navigation, search

i am miss.thirunavukkarasu kalaivathana.i live in karainagar.i am working at depatment of agriculture. She is a very Beautiful girl.(thanks for maathumai&thirukumari).my father is carpenter. mother is house wife.i like my family.
Provincial Depatment of Agriculture(Ext)Northern Province
i have two sisters & two brothers.sisters are alredy married. She is a very hard working and excellent . I best wishes in all . User:maathumai
User:Ssivakumar
User:thirukumary
User:vathany User:S.Balakrishnan User:Vathany
User:sribalan
User:thiyagam
User:vaitha

  1. frist

my New Pagesrilanka [1]

திராட்சைக் கொடியைக் கத்தரித்தலும் பயிற்றுவித்தலுமItalic text

பலமான வலையமைப்பைப் பெறுவதற்கும், கத்தரிப்பதற்கும் விவசாய இரசாயனங்களை விசிறுவதற்கும் அறுவடை செய்வதற்கும் வேறு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கும் கொடிகளைப் பயிற்றுவித்தல் முக்கியத்துவம் பெறுகின்றது .


திராட்சைக் கொடிகளைப் பயிற்றுவிக்கும் முறை பின்வரும் நோக்கங்களில் தங்கியுள்ளது

Headline text

மூலதனம் விளைவைப் பயன் படுத்தும் நோக்கம் நேரடிப்பழமாக உண்ணல் வைன் தயாரித்தல் வற்றலாக்குதல்

கொடிகளைப் பயிற்றுவித்தலின் முக்கிய நோக்கங்கள பலமான வலையமைப்பைப் பெறுவதற்கு சிறந்த முறையில் கத்தரிப்பை மேற்கொள்வதற்கு விவசாய இரசாயனங்கள் விசிறுவதற்கு சிறந்த முறையில் அறுவடையை மேற்கொள்வதற்கு களைக்கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் என்பவற்றை இலகுவான முறையில் செய்வதற்கு கொடிகளை பயிற்றுவித்தல் முறைகள்� 1. பந்தல் முறை (8அஒ4அ) 2. வேலி முறை (3.6அஒ3.6அ) 3. செடி முறை (1.8அஒ1.8அ) 4. ஜெனிவா இரட்டைத்திரை (னுழரடிடந

 ஊரசவயin  ஆநவாழன) 

பந்தல் முறை� பந்தலை அமைப்பதற்கு தேவையான பொருட்கள் கொங்கிறீற் ஃ நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய மரத்தூண்-240உஅ இரும்புக்கம்பி 8 அல்லது 12 கேஜ் 1”விட்டம் உள்ள கல்வனைஸ் குழாய்ஃபலமான மரத்தடி


வலைபராமரிப்பு இலகுவானது வேகமாகவும், வீரியமாகவும் வளரும். (திராட்சை வர்க்கங்களுக்கு உகந்த முறை) சிறப்பான சூரிய ஒளி கிடைக்கும். நோய்க்கட்டுப்பாடு இலகுவானது. அதிகளவு விளைச்சலைப் பெறலாம். குறைந்தளவு களைகளே வளரும்பராமரிப்பு இலகுவானது வேகமாகவும், வீரியமாகவும் வளரும். (திராட்சை வர்க்கங்களுக்கு உகந்த முறை)


சிறப்பான சூரிய ஒளி கிடைக்கும். நோய்க்கட்டுப்பாடு இலகுவானது. அதிகளவு விளைச்சலைப் பெறலாம். குறைந்தளவு களைகளே வளரும்

தேவையான பொருட்கள் மரச்சட்டம் கயிறு நன்மைகள்

செலவு குறைவு. குறைந்த தொழில் நுட்பம் தரமான பழங்களைப் பெறமுடியாது மூன்று முறையுடன் ஒப்பிடும் போது இம்முறை சந்தையில் கேள்வி குறைவானது பந்தல் முறையுடன் ஒப்பிடும் போது செலவு குறைவு. இலகுவான முறை. தீமைகள் பந்தலுடன் ஒப்பிடும் போது விளைச்சல் குறைவு. பழங்களில் நேரடிச் சூரிய ஒளியின் தாக்கம் அதிகம்